ஹிஜாப் குறித்து உதயநிதி கருத்து - நகர்புற உள்ளாட்சித் தேர்தல் 2022
🎬 Watch Now: Feature Video
சென்னை: சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐிஇடி கல்லூரி வாக்குச்சாவடியில் இன்று (பிப். 19) வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மேலூரில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை ஹிஜாபை கழட்டுமாறு கூறிய விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பாஜகவின் இம்மாதிரியான செயல்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதாகவும், தமிழ்நாட்டு மக்களும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST