ஞாயிறு விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்! - ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
🎬 Watch Now: Feature Video
தர்மபுரி : ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவியில் குளிக்க, பரிசல் சவாரி செய்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இன்று ஞாயிறு விடுமுறையை கொண்டாடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST