வீடியோ: பிரம்மாண்ட பால்வழியின் டைம் லேப்ஸ் - பூமியில் இருந்து பால்வழி அண்டம்
🎬 Watch Now: Feature Video
நமது சூரியக் குடும்பத்துடன் லட்சக்கணக்கான கோள்களையும், நட்சத்திரங்களையும், விண்கற்களையும், கருந்துளைகளையும் உள்ளடக்கிய பால்வழி அண்டம் கோடிக்கணக்கான ரகசியங்களை கொண்டுள்ளது. இந்த மாபெரும் அண்டம் நள்ளிரவில் மிளிரும் கண்கொள்ளாக் காட்சியை சிரியாவின் இட்லிப் நகரிலிருந்து டைம் லேப்ஸ் வீடியோ மூலம் கண்டுகளியுங்கள்.