திருச்சி சிறப்பு முகாமில் 158 தகவல் தொடர்பு கருவிகள் பறிமுதல் - Today Trending Videos
🎬 Watch Now: Feature Video
திருச்சி சிறப்பு முகாமில் அகதிகளிடம் இருந்து 154 செல்போன்கள், மூன்று மடிக்கணினிகள் மற்றும் ஒரு ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட 158 தகவல் தொடர்பு கருவிகளை திருச்சி மாநகர காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.