திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம் - ஆவணி திருவிழா

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 26, 2022, 10:32 AM IST

தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30  மணிக்கு விஸ்வரூப விபரணையும் உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.