முதல் வாக்காளர்களின் கோரிக்கைகள் மற்றும் மனநிலை - தூத்துக்குடி செய்திகள்
🎬 Watch Now: Feature Video

தூத்துக்குடி: வருகிற ஏப்ரல் ஆறாம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. இளைய தலைமுறையினர் எந்தக் கட்சிக்கு ஆதரவு பெருவாரியாக அளிக்கிறார்களோ அவர்களே எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் ஆட்சிப் பீடத்தில் அமர்வார்கள் என்ற நிலை உள்ளது. அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதைப் படம் பிடித்துக்காட்ட ஈடிவி. பாரத் விரும்பியது...