தாயை விட பெரிய சக்தி எதுவும் இல்ல... சீறிய பாம்பிடம் இருந்து சிறுவனை காத்த தாய்... - கர்நாடகா
🎬 Watch Now: Feature Video
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மாண்டியாவை சேர்ந்த பிரியா என்னும் பெண் தனது மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வீட்டைவிட்டு வெளியேறுகிறார். அந்த வேளையில் நாகப்பாம்பு ஒன்று வாசலில் சிறுவனை தாக்க முற்படுகிறது. இதைக்கண்டு துளியும் பயப்படாத பிரியா தனது மகனை காப்பாற்றுகிறார்.