பைக்கில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் திருட்டு; சிசிடிவி வெளியாகி பரபரப்பு
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: ஞானசேகரன் என்பவர் வங்கியில் 1 லட்சம் ரூபாய் பணம் செலுத்துவதற்காக கஸ்பாப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு வந்துள்ளார். இதில் 50 ஆயிரம் ரூபாயை தனது இரு சக்கர வாகனத்தில் வைத்துள்ளார். அப்போது பணம் காணாமல் போனது. காவல்துறையினர் வங்கியில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்த போது ஞானசேகரனை பின்தொடர்ந்த 60 வயது முதியவர் இரு சக்கர வாகனத்தில் இருந்த 50 ஆயிரம் ரூபாயைத் திருடியது தெரியவந்தது.