2 ஆண்டுகளுக்குப் பின் கோலாகலமாக நடைபெறும் தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் விழா! - தண்டுமாரியம்மன் கோயில்
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் விழா இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இன்று (ஏப். 20) அதிகாலை நடைபெற்றது. இதில், பக்தர்கள் படைக்கலம் எடுத்து குண்டம் இறங்கினார். விழாவையொட்டி தண்டுமாரியம்மன் 100, 200 ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.