தென்காசியில் திடீர் மழை ! - தென்காசியில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி
🎬 Watch Now: Feature Video
ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்துடன் நேரத்தைச் செலவழித்து வருகின்றனர். இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.