வாட்டிகனில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து - rome canonization cultural
🎬 Watch Now: Feature Video

ரோம்: 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு இத்தாலியில் இன்று (மே 15) புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த காட்சிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து புனிதர் பட்டம் பெறும் முதல் நபர் தேவசகாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : May 15, 2022, 8:31 AM IST