அடடா... ஆனந்த குளியல் போடும் எருமைகள்... - எருமைக்கு நீச்சல் குளம்
🎬 Watch Now: Feature Video
சண்டிகர்: கோடைக்காலத்தையொட்டி ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் உள்ள மத்திய எருமைகள் ஆராய்ச்சி நிறுவனத்தில் நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீச்சல் குளங்களில் எருமைகள் ஆனந்தமாக குளிக்கும் காணொலி வெளியாகியுள்ளது.