பின்னிப்பிணைந்து நடனமாடிய பாம்புகள் - வைரல் வீடியோ

By

Published : Jun 29, 2022, 2:05 PM IST

thumbnail
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்து உள்ள புஞ்சைபுளியம்பட்டி நாவலர் வீதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள புதர்களுக்கு அருகே சுமார் அரை மணிநேரம் இரண்டு பாம்புகள் பின்னிப்பிணைந்தபடி நடனமாடிக் காட்சியை அப்பகுதி பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.