Video: 'உனக்கு ஆயுசு கெட்டி ராஜா' - தண்டவாளத்தில் நூலிழையில் உயிர்ப்பிழைத்த சாது! - மன்மாட் ரயில் நிலையம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15000982-thumbnail-3x2-che.jpg)
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மன்மாட் ரயில் நிலையத்தில் நேற்று (ஏப்.11) சாது ஒருவர் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அவ்வழியாக சாகேத் எக்ஸ்பிரஸ் ஒன்று வந்தது. இதனால், செய்வதறியாது போன அந்த சாது, சாதுரியமாக செயல்பட்டு ரயில் தண்டவாளத்தின் நடுவே ரயிலின் இரண்டு சக்கரங்களுக்கும் நடுவே இருக்குமாறு படுத்துக் கொண்டார். இதனால், அவர் அதிஷ்டவசமாக உயிர்த் தப்பினார். இதனை அங்கு இருந்த உணவு விற்பனையாளர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.