வீடியோ... வெள்ளத்தால் சரிந்த ஆங்கிலேய ரயில்வே பாலம்... - ரயில்வே அலுவலர்கள்
🎬 Watch Now: Feature Video
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காங்க்ரா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், சக்கி காட் பகுயில் உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே பாலம் சரிந்து விழுந்தது.