கனவை நிஜமாக்க அரசு உதவியை எதிர்நோக்கும் மாற்றுத்திறனாளி குடும்பம் - Nagai
🎬 Watch Now: Feature Video
நாகை: திருமணஞ்சேரி கிராமத்தில் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றும் நாராயணன், மாற்றுத்திறனாளி வசந்தாவை திருமணம் செய்து கொண்டார். அவருக்குப் பிறந்த 4 குழந்தைகளும் மாற்றுத்திறனாளிகளாக பிறந்தது அதிர்ச்சியாக இருந்தாலும் குடும்பத்தை நல்லபடியாக வழி நடத்தினார். ஆனால் அவரின் மறைவுக்குப் பிறகு அனைவரும் வாழ்வதற்கு மிகுந்த கஷ்டப்பட்டு வருகின்றனர். தற்போது எங்கள் குடும்ப நிலைமை சரி செய்வதற்கு ஒருவருக்கு அரசாங்க வேலை கிடைக்குமா என்று நம்பிக்கையுடன் தமிழக அரசை எதிர்பார்த்துள்ளனர்.