பெர்சிமென் பழ சீசன் தொடக்கம்! - etv news
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: குன்னூர் தோட்டக்கலைத்துறை பழப்பண்ணை குன்னூர் சிம்ஸ் பார்க் உள்ளது. இங்குள்ள பழப்பண்ணையில் ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமன் பழ மரங்கள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெர்சிமன் பழ சீசன் தொடங்கும். நடப்பாண்டு ஜூன் மாதத்திலேயே பெர்சிமென் பழ சீசன் தொடங்கியுள்ளது.