கண் இமையால் காமராஜர் உருவத்தை வரைந்த ஒவியர்... - A painter who draws a figure with an eyelash
🎬 Watch Now: Feature Video

சென்னை: கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்தநாள் முன்னிட்டு பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் என்பவர் "கண் இமையாலேயே" காமராஜர் உருவத்தை வரைந்தார். நீர்வண்ணத்தில் கண் இமையை தொட்டு 20 நிமிடங்களில் அவர் அந்த ஓவியத்தை வரைந்து முடித்தார்.