New Year Celebration: புத்தாண்டை ஆரவாரத்துடன் வரவேற்ற மக்கள் - புத்தாண்டு கொண்டாட்டம்
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டத்தைக் கொண்டாடும் வகையில் கடற்கரைச் சாலையில் தீவிர ஏற்பாடுகளை அரசு செய்திருந்தது. இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவிற்கு புத்தாண்டை வரவேற்கும்விதமாகக் கண்கவரும் வாணவேடிக்கையுடன் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.