சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் சொந்த ஊரில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மரியாதை - சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் சொந்த ஊரில் அமைச்சர்
🎬 Watch Now: Feature Video
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251ஆவது நினைவு தினம் இன்று (ஆக.20) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரது சொந்த ஊரான கடையநல்லூர் அருகேயுள்ள பச்சேரி கிராமத்தில் உள்ள நினைவுத்தூணில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், சங்கரன்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.