தர்மபுரியில் கடும் பனிமூட்டம் - தும்பலஅள்ளி அணை முழு கொள்ளளவை அடைந்தது
🎬 Watch Now: Feature Video
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வந்த கனமழை குறைந்துள்ளது. ஆனால் இன்று அதிகாலையில் கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.