43 ஆண்டுகளுக்குப் பின் நடந்த மத்தியார்ஜுனேஸ்வரர் தேரோட்டம் - வைகாசி விசாக பிரம்மோற்சவ தேர் திருவிழா
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15538011-thumbnail-3x2-tri.jpg)
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேர் திருவிழா மே 26ஆம் தேதி தொடங்கியது. வரும் ஜூன் 16ஆம் தேதி பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. இதனிடையே விழாவின் முக்கிய நிகழ்வான தேர்திருவிழா நேற்று (ஜூன்11) நடைபெற்றது. பல்வேறு காரணங்களால் 43 ஆண்டுகளுக்கக நடக்காத தேர்த்திருவிழா இந்தாண்டு நடந்ததால் அப்பகுதி மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.