பிறந்து 12 நாளான குழந்தையுடன் வெள்ளத்தில் தவித்த தாய்...பத்திரமாக மீட்ட பொதுமக்கள் - கர்நாடகா வெள்ளம்
🎬 Watch Now: Feature Video
கர்நாடகாவின் பெலகாவியில் உள்ள கோகாக்கில், கனமழையால் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், அப்பகுதில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த தாய் மற்றும் 12 நாளேயான குழந்தையை, உள்ளூர்வாசிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.