Video:'யமுனாவும் கட்டிலும்'-பாடல் உருவாக்கத்தில் இயக்குநரை கலாய்த்த கவிப்பேரரசு வைரமுத்து! - வைரமுத்து
🎬 Watch Now: Feature Video
மேப்பிள் லீஃப்ஸ் புரடக்சன்ஸ் தயாரித்து இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் கட்டில் திரைப்பட பாடல் உருவாக்கம், காணொலியாக வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் பாடலின் சூழலை விவரிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல் எழுத பாடல் உருவாக்கப்படும் விதத்தை சுவாரஸ்யமாக இந்த வீடியோவில் காணலாம். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் 'கட்டில்' திரைப்படம் விரைவில் ஆடியோ ரிலீஸ் ஆகி, அதனைத்தொடர்ந்து திரையரங்குகளில் வரவிருக்கிறது.
Last Updated : Apr 23, 2022, 11:18 AM IST