''குத்துறங் கொம்மா' என்றால் இதான் பா...!'': விளக்கமளித்த கமல்!
🎬 Watch Now: Feature Video
விக்ரம் திரைப்படத்தின் ஆடியோ விழாவில் அந்தப்படத்தில் இடம்பெற்ற 'பத்தல பத்தல' பாடல் வரி குறித்து நடிகர் கமல்ஹாசன் தனக்கே உரித்தான பாணியில் நக்கலாகப் பதிலளித்துள்ளார்.