வீடியோ: ஆரணி அருகே காளை விடும் திருவிழா - 500 bulls participated
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: ஆரணி படவேடு அம்பேத்கர் நகர் பகுதியில் காளை விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருப்பத்தூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 500 காளைகள் பங்கேற்றன. இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். முதல் பரிசு பெற்ற காளை உரிமையாளருக்கு பஜாஜ் பல்சர் பைக் வழங்கப்பட்டது.