ETV Bharat / state

35 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர் நியமனம்! - NEW COLLECTORS FOR 9 DIST

தமிழ்நாடு முழுவதும் 35 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

35 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
35 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2025, 5:03 PM IST

தமிழ்நாடு முழுவதும் 35 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்ற விவரம் வருமாறு:

வரிசை எண்பெயர்தற்போதைய பதவிபுதிய பதவி
1.ஆர். சதீஷ் ஈரோடு கூடுதல் ஆட்சியர்மாவட்ட ஆட்சியர் - தருமபுரி
2.எஸ்.சரவணன்செயல் இயக்குநர், சென்னை குடிநீர் வழங்கல்மாவட்ட ஆட்சியர் - திண்டுக்கல்
3.எம். பிரதாப்

சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை

துணைச் செயலாளர்

மாவட்ட ஆட்சியர் - திருவள்ளூர்
4.சி.தினேஷ் குமார்மதுரை மாநகராட்சி ஆணையர்மாவட்ட ஆட்சியர் - கிருஷ்ணகிரி
5.எஸ்.ஷேக் அப்துல் ரகுமான்இணை ஆணையர் நகராட்சி நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் - விழுப்புரம்
6.கே.தர்பகராஜ்மாவட்ட ஆட்சியர் - திருப்பத்தூர்மாவட்ட ஆட்சியர் - திருவண்ணாமலை
7.வி.மோகன சந்திரன்பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர்மாவட்ட ஆட்சியர் - திருப்பத்தூர்
8.டாக்டர் ஆர்.சுகுமார்இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்மாவட்ட ஆட்சியர் - திருநெல்வேலி
9.கே.சிவசௌந்தரவள்ளிகூடுதல் இயக்குநர், தொழில் மற்றும் வணிக வரித்துறைமாவட்ட ஆட்சியர் - திருவாரூர்
10கே. சாந்திமாவட்ட ஆட்சியர் - தருமபுரிபட்டுப்புழு வளர்ப்புத்துறை - இயக்குநர்
11.எம்.என்.பூங்கொடிமாவட்ட ஆட்சியர் - திண்டுக்கல்இணை ஆணையர் - வணிக வரித்துறை
12.ஜெ. இன்னசென்ட் திவ்யாதிறன் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர்தொழிற்கல்வித்துறை ஆணையர்
13.ஆர். கண்ணன்மேலாண் இயக்குநர் - எல்காட்கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர்
14.லலித்தாதித்ய நீலம்நிர்வாகி - DRDA சேலம்நகராட்சி நிர்வாகம் - இணை ஆணையர்
15.சி.பழனிமாவட்ட ஆட்சியர் - விழுப்புரம்கூடுதல் ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை
16எஸ்.ஏ.ராமன்திட்ட இயக்குநர், தமிழ்நாடு சாலைகள் திட்டம் 2தொழிலாளர் நலத்துறை ஆணையர்
17.கே.எம்.சரயுமாவட்ட ஆட்சியர் - கிருஷ்ணகிரி பொதுத்துறை இணை ஆணையர்
18.ஸ்ருதஞ்ஜய் நாராயணன்கூடுதல் ஆணையர் - விழுப்புரம்இணை ஆணையர் -மின் ஆளுமை திட்டம்
19.ஆர். அனாமிகா கூடுதல் ஆணையர் - செங்கல்பட்டுகூடுதல் ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை
20.டி. சாருஸ்ரீமாவட்ட ஆட்சியர் - திருவாரூர்கணக்கு கருவூலத்துறை இயக்குநர்
21.சிஜி தாமஸ் வைத்யன்மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுத்துறை செயலாளர்ஆணையர் - பேரிடர் மேலாண்மைத்துறை
22.ஆர்.ஜெயாமத்திய அரசுப் பணிபொருளாதாரம் மற்றும் புள்ளிவிவரத்துறை முதன்மை செயலாளர்
23.எஸ்.பி.அம்ரித்உள்துறை இணைச் செயலாளர்கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர்
24.எஸ்.கிஷண் குமார்துணை ஆட்சியர் - பழனிதுணை ஆட்சியர் - சிதம்பரம்
25.வி. தட்சிணாமூர்த்திமேலாண்மை இயக்குநர் - TWADவேளாண்மைத்துறை செயலாளர்
26.எஸ். கணேஷ்பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவரத்துறை ஆணையர்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சிறப்புச் செயலாளர்
27.சங்கர் லால் குமாவத்கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிஉள்துறை கூடுதல் செயலாளர்
28.துர்கா மூர்த்திவணிக வரித்துறை இணை ஆணையர்மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மாங்கனீஸ் நிறுவனம் (TANMAG)
29.டாக்டர் டி.பிரபு சங்கர்மாவட்ட ஆட்சியர் - திருவள்ளூர்சென்னை மாநகர் போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குநர்
30.டாக்டர். கே.பி.கார்த்திகேயன்மாவட்ட ஆட்சியர் - திருநெல்வேலிமேலாண்மை இயக்குநர் - எல்காட்
31.பாஸ்கர பாண்டியன்மாவட்ட ஆட்சியர் - திருவண்ணாமலைதிட்ட இயக்குநர், தமிழ்நாடு சாலைகள் திட்டம் 2
32.பத்மஜா பொதுத்துறை துணைச் செயலாளர்கூடுதல் ஆணையர் DRDA - விழுப்புரம்
33.சித்ரா விஜயன் தமிழ்நாடு மின் ஆளுமை இணை முதன்மை செயல் அலுவலர்மதுரை மாநகராட்சி ஆணையர்
34.கவுரவ் குமார்கூடுதல் ஆட்சியர் - தருமபுரி செயல் இயக்குநர், சென்னை குடிநீர் வழங்கல்
35.ஏ. சண்முக சுந்தரம்கைத்தறித்துறை இயக்குநர்குடிமைப் பொருள் வழங்கல் நிறுவன மேலாண்மை இயக்குநர்
36.டாக்டர் தாரேஸ் அஹமதுசிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர்கூடுதல் பொறுப்பு: சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை மேலாண்மை இயக்குநர்
37.பிரதீப் யாதவ்துணை முதலமைச்சரின் செயலாளர் கூடுதல் பொறுப்பு: சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர்
38.டாக்டர் எம்.ஆர்த்திதுணை முதலமைச்சரின் கூடுதல் செயலாளர் கூடுதல் பொறுப்பு: மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட இயக்குநர்
39.ஜெயஸ்ரீ முரளிதரன்சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரம் அளித்தல் துறை செயலாளர்கூடுதல் பொறுப்பு: மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.