அரசியல் பயணத்திற்கான நேரம் வந்துவிட்டது- சசிகலா பேட்டி - VK Sasikala pressmeet
🎬 Watch Now: Feature Video
சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சசிகலா, "ஆன்மீக பயணம் மேற்கொண்டு வந்தாலும், கழக தொண்டர்கள் கூடவே உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து தான் பயணிக்கின்றன. அப்படியே அரசியல் பயணத்தையும் தொடங்க உள்ளளேன். அரசியல் பயணத்தை தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது" என்றார்.