திருப்பதியில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் - கட்சியை காப்பாத்தி குடுப்பா ஆண்டவா
🎬 Watch Now: Feature Video
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் அதிமுக இடைக் கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை தரிசனம் செய்தார்.