நாளை திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா தொடக்கம்.. யானை மீது ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட கொடிப்பட்டம் - கொடிப்பட்டம் யானை மீது ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி கொடிப்பட்டம் யானை மீது ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.