அத்திப் பூத்தாற்போல் காட்சியளித்து விடைபெற்ற அத்திவரதர்! - அத்திவரதர்
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காட்சியளிக்கும் அத்திவரதரை, கடந்த 48 நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தரிசனம் செய்தனர். அத்திவரதர் தரிசனம் பற்றிய சிறப்புத் தொகுப்பு!