பட்ஜெட் 2020 குறித்த வல்லுனர்களின் கலந்தாய்வு! - பொருளாதார மந்த நிலை குறித்து
🎬 Watch Now: Feature Video
இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நீடித்துவரும் நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், வல்லுநர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்த இந்திய பொருளாதார கழக செயற்குழு உறுப்பினர் சி. முத்துராஜா, அகில இந்திய கிறிஸ்துவ உயர்க்கல்வி நிறுவனங்களின் உறுப்பினர் தவமணி கிறிஸ்டோபர் ஆகியோர் கருத்து கூறியுள்ளனர்.