முண்டாசு கவிஞரின் பேத்தி முதலமைச்சருக்கு கோரிக்கை - மகாகவியின் கொள்ளுபேத்தி Dr.கிரிஜா ஹரிஹரனுடன் ஒரு நேர்காணல்
🎬 Watch Now: Feature Video
திருச்சி: தமிழ் சமூகத்திற்கு பாரதியார் தந்த கவிதைகள் தற்போதுவரை பெரும் தொண்டாற்றி வருகின்றன. 'மகாகவி' எனப் போற்றப்படும் பாராதியாரை தமிழ் கூரும் நல்லுலகு இன்றுவரை போற்றி வருகிறது. அவர் இயற்றிய கவிதைகள் இளைஞர்களுக்கும் அறம் போதிக்கும் நல்உரமாக இருக்கிறது. அந்த வகையில், மகாகவி பாரதியாரின் கொள்ளு பேத்தியான Dr.கிரிஜா ஹரிஹரன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் வாயிலாக வைத்துள்ள கோரிக்கை என்ன என்று பார்க்கலாம்.
Last Updated : May 10, 2022, 9:34 PM IST