ஊருக்குள் நுழைந்த யானையால் மக்கள் பீதி! - பிர்பூமில் உள்ள அபினாஷ்பூர் கிராமத்திற்குள் நுழைந்த யானை மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது
🎬 Watch Now: Feature Video
மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் உள்ள அபினாஷ்பூர் கிராமத்தில் திடீரென நேற்று (மே.01) ஒற்றை யானை புகுந்ததால் கிராம மக்கள் பீதியடைந்தனர். பின், விரைந்து வந்த வனத்துறை அலுவலர்கள் யானையை கிரேன் உதவியுடன் பிடித்து அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குள் விட்டனர்.
TAGGED:
Abinashpur village