திசை மாறி குடியிருப்புக்குள் சுற்றித்திரிந்த யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு! - குடியிருப்புக்குள் வந்த யானை
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் மாவட்டத்தில், பேரூர், தீத்திபாளையம் பகுதியில் குடியிருப்புக்குள் வந்த யானைக் கூட்டத்தில் 1 யானை மட்டும் வழிமாறி, காளம்பாளையம் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து வனத்துறையினரின் 3 மணி நேர முயற்சிக்குப் பின் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனிடையே யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்ட வேட்டைத்தடுப்பு காவலருக்கு யானையை விரட்டியதில் காயம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.