Video: கர்நாடகாவில் கட்டடம் கவிழ்ந்து விபத்து! - landslide in karanataka
🎬 Watch Now: Feature Video
கேரள - கர்நாடக எல்லையில் வொர்காடி அருகே சுங்கடகட்டே என்ற இடத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. கட்டடத்தின் கீழ் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கட்டடம் இடிந்து விழுந்தது. இக்கட்டடத்தில் தையல் கடை, பர்னிச்சர் கடை மற்றும் பாஜக அலுவலகம் செயல்பட்டு வந்தது.