சுவையான சுரைக்காய் கொழுக்கட்டை செய்வது எப்படி ? - கொழுக்கட்டை செய்வது எப்படி
🎬 Watch Now: Feature Video
விநாயகருக்கு பிடித்தமானது கொழுக்கட்டை. இனிப்பான பூரணம் வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை சுவையானது மட்டுமல்ல சத்தானதும் கூட. இந்த கொழுக்கட்டையில் பல வகை உள்ளது. அந்த வகையில் இந்த காணொலியில் சுவையான சுரைக்காய் கொழுக்கட்டை செய்வது எப்படி எனபது குறித்து பார்ப்போம்.