AudioLeak: ’உங்கள போலீஸ் அரெஸ்ட் பண்ணனும்..!’ : பயில்வான் ரங்கநாதனிடம் சுசித்ரா பேசிய ஆடியோ! - பயில்வான் ரங்கநாதன்
🎬 Watch Now: Feature Video
தன்னைப் பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்ட பயில்வான் ரங்கநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரபல பின்னணி பாடகியின் ஆடியோ வைரலாகி வருகிறது.பிரபல பின்னணிப் பாடகியும் நடிகையுமான சுசித்ரா குறித்து பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், நடிகர் பயில்வான் ரங்கநாதன். இந்த வீடியோவைப் பார்த்த பின்னர் பாடகி சுசித்ரா, பயில்வான் ரங்கநாதனுக்கு போன் செய்து வீடியோ குறித்து விளக்கம் கேட்டும் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.