பள்ளிக்குள் புகுந்த காட்டு யானை; வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து விரட்டினர் - forest officers
🎬 Watch Now: Feature Video
சாமராஜநகர் (கர்நாடகா): யாலந்துரு தாலுகாவில் உள்ள பிலிகிரிரங்கா மலையில் உள்ள மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிடப்பள்ளிக்குள் இன்று அதிகாலை காட்டு யானை புகுந்தது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். பள்ளிக்குள் யானை புகுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.