மண்பானையில் விஷப்பாம்புகள்! - பாம்பு
🎬 Watch Now: Feature Video
அம்பேத்கர் நகர்: உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த மண் பானையில் அதிக எண்ணிக்கையில் விஷப்பாம்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்புகள் நாகப்பாம்பு இனத்தைச் சேர்ந்தவை என தெரியவந்துள்ளது.