சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.5 கோடியிலான 25 கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு - கெட்டமைன் போதைப் பொருட்கள்
🎬 Watch Now: Feature Video
சென்னை பன்னாட்டு விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்களை அழிக்க முடிவு செய்யப்பட்டது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள 25 கிலோ கெட்டமைன் போதைப் பொருட்களை, நேற்று (ஜூன்8) செங்கல்பட்டு மறைமலை நகரில் சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டன.
TAGGED:
Customs Officers