ஆடி அமாவாசை;சித்தர் பீடத்தில் 10,008 கிலோ பச்சை மிளகாய் யாக வழிபாடு - சித்தர் பீடத்தில் 10008 கிலோ பச்சை மிளகாய் யாக வழிபாடு
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: கோரம்பள்ளம் அருகே அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீ சித்தர் பீடத்தில் 11 அடி உயரத்தில் ஒரே கல்லால் உருவான மிகப்பிரமாண்டமான ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி-மகா காலபைரவர் ஆலயம் உள்ளது. இன்று (ஜூலை28) ஆடி அமாவாசையையொட்டி, "10,008 கிலோ பச்சை மிளகாய்" மகா யாக வழிபாடு ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், பங்கேற்ற பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறவேண்டி யாக குண்டத்தில் குவியல் குவியலாக பச்சைமிளகாயை போட்டு வழிபட்டனர்.
TAGGED:
ஆடி அமாவாசை