மாம்பழமாம் மாம்பழம் சேலத்து மாம்பழம்: ரசித்து ருசித்த திமுக! - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14537407-thumbnail-3x2-a.jpg)
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) நடைபெற்றுவருகிறது. சேலத்தில் இன்று (பிப்ரவரி 22) மதியம் நிலவரப்படி மாவட்டத்திலுள்ள 699 பதவிகளில் திமுக பெரும்பான்மை இடங்களைப் பிடித்து அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST