Local body election -2022:வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் ஸ்டாலின் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
🎬 Watch Now: Feature Video
சென்னை : Local body election -2022: நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்ப்பதிவு தமிழ்நாடு முழுவதும் இன்று(பிப் 19) நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST