குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 8 அடி நீள மலைப்பாம்பு - Youngsters Handed over the snak
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மேல்சான்றோர்குப்பம் குடியிருப்பு பகுதியில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்ட அப்பகுதி மக்கள், இளைஞர்கள் உதவியுடன் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.