தண்ணீர் தொட்டியில் குடிநீர் வீணாகும் அவலம் பொதுமக்கள் வேதனை! - பட்டுக்கோட்டையில் தண்ணீர் தொட்டியில் குடிநீர் வீணாகும் அவலம் பொதுமக்கள் வேதனை
🎬 Watch Now: Feature Video

பட்டுக்கோட்டை அருகில் உள்ள மல்லிப்பட்டினத்தில், ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீருக்காக அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தேக்க தொட்டி சில காலங்களாகவே பழுதடைந்தது குடிநீர் வழிந்து ஓடி வீணாகக் கழிவு நீரில் கலக்கிறது. பொது மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் பற்றாக்குறை இருக்கும்பொழுது இப்படி தண்ணீர் வீணாகிறது என பொதுமக்கள் வேதனையடைந்து வருகின்றனர்.