100 ஏரிகளில் நிலத்தடி நீர் செறிவூட்ட, 4238 ஏக்கர் நிலம் பயன்பெற சரபங்கா நீரேற்றுத் திட்டம்! - முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியில் நீர் மேலாண்மை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6290127-thumbnail-3x2-hj.jpg)
சேலம்: மேட்டுப்பட்டி ஏரியில் ரூ.565 கோடி மதிப்பிலான மேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மார்ச் 4ஆம் நாள் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் எட்டு ஒன்றியங்களில் உள்ள 12 பொதுப்பணித் துறை ஏரிகள், ஒரு நகராட்சி, நான்கு பேரூராட்சிகள், 83 ஊராட்சி ஒன்றிய ஏரிகள், குட்டைகள் என மொத்தம் 100 ஏரிகளுக்கு நிலத்தடி நீர் செறிவூட்டல், நான்காயிரத்து 238 ஏக்கர் பாசன நிலங்களுக்கு நீர் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Last Updated : Dec 9, 2020, 10:00 AM IST