நெல் ரகங்களை கையால் அறுவடை செய்த தன்னார்வலர்கள்! - Volunteers harvesting paddy varieties by hand in thiruvallur
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர்: இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் வகையில் அறுவடைக்கு தாயாராக இருந்த நெல் ரகங்களை இயந்திரங்களை பயன்படுத்தாமல் தன்னார்வலர்கள் கையால் பண்ணை அரிவாளை கொண்டு அறுவடை செய்த சம்பவம் விவசாயிகளிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.