கனமழையில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் - மக்கள் அவதி - விழுப்புரம் மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம்: கனமழை காரணமாக மக்கள் பயன்படுத்தி வந்த தரைபாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமபட்டு வருகின்றனர். மேலும், விழுப்புரம் திருவெண்ணைநல்லூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல 20 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் மேம்பாலம் அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.