உயிருக்குப் போராடிய கண்ணாடி விரியன் - தையல் போட்டு காப்பாற்றிய மருத்துவர்! - Vetinary Doctor Asokan saved a snake by operation

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 7, 2020, 2:49 PM IST

ஈரோடு: சத்தியமங்கலத்தில் விவசாயத் தோட்டத்தின் மீன் வலையில் சிக்கி காயமடைந்து உயிருக்குப் போராடிய கண்ணாடி விரியன் பாம்புக்கு கால்நடை மருத்துவர் அசோகன் தையல்போட்டு 3 மணிநேரம் தொடர்ச்சியாகச் சிகிச்சையளித்து காப்பாற்றினார். பின்னர் பாம்பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து பண்ணாரி காட்டில் விடப்பட்டது. இவர் இதுவரை 61 பாம்புகளுக்கு சிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.